முதல் ஆண் நண்பருடன் மொட்டை மாடியில் திருட்டுத்தனமா சென்று.. ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்
Shruti Haasan
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
உலக நாயகன் கமல் ஹாசனின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன்.
இவர் நடிகை மட்டுமில்லாமல் சிறந்த பாடகியும் கூட, பல ஹிட் படங்களை பாடகி இருக்கிறார். சமீபத்தில் கே.ஜி.எஃப் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த சலார் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஸ்ருதி ஹாசனிடம், நீங்கள் திருட்டுதனமாக சென்ற இடம் எது? என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், நான் என்னுடைய முதல் ஆண் நண்பர் வீட்டின் மொட்டை மாடி தான் நான் திருட்டுத்தனமாக சென்ற இடம். இதெல்லாம் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு இது நடந்தது என்று ஸ்ருதி ஹாசன் வெளிப்படையாக பேசியுள்ளார்.