கமல் மகள் ஸ்ருதிஹாசனா இது? இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படங்கள்..
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக தந்தை படமான என்னை போல் ஒருவன் படத்தின் மூலம் அறிமுகமாகினார் ஸ்ருதிஹாசன். இதையடுத்து 7ஆம் அறிவு, 3 போன்ற வெற்றிப்படங்கள் மூலம் நடிகையாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானார்.
தற்போது லாபம் படத்தின் படப்பிடிப்பினை முடித்துவிட்டு சலார் படத்தின் படப்பினை துவங்கி நடித்து வருகிறார். இடையில் காதலர் சாந்தனுவுடன் தனிமையில் லிவ்விங் டு கெதரில் இருந்து வந்தார். இடையில் தான் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை என்று ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து ஷாக் கொடுத்தார்.
மேலும் தன் காதலருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை டெலீட் செய்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியது. தற்போது 17 வயதில் அவர் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு நான் என் 17 வயதில் முதன் முறை எடுத்த போட்டோஷூட் இதுதான் என்று கூறி பதிவிட்டுள்ளார்.