கவர்ச்சி உடையில் மார்க்கமான போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்!! இதோ புகைப்படம்
Shruti Haasan
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழி படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனை அடுத்து தனுஷ் உடன் இணைந்து ‘3’படத்தில் நடித்தார். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. தற்போது தமிழில் சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் ஸ்ருதி ஹாசன் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
அடிக்கடி கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாவில் பகிர்ந்து வரும் ஸ்ருதி ஹாசன், தற்போது மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.
இதோ அந்த புகைப்படம்..