சேலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட க்யூட் புகைப்படங்கள்..
Shruti Haasan
Photoshoot
Indian Actress
Tamil Actress
Actress
By Jai
உலக நாயகன் கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன், பிரபல நடிகையாக வலம் வருகிறார். தற்ப்போது இவர் சலார் 2, சென்னை ஸ்டோரி போன்ற படங்களை லைன் அப் வைத்து இருக்கிறார்.

சமீபத்தில், காதலரை பிரேக்கப் செய்து தனியாக வாழ்ந்து வரும் நடிகை ஸ்ருதி ஹாசன் இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களுடன் உரையாடுவார்.
மேலும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் புகைப்படங்களையும் பகிர்வார். தற்போது சேலையில் ரசிகர்கள் கவரும் வண்ணம் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.