ஏ ஏ பிரேக் அப் ஆகிடுச்சு.... மழையில் செம ஆட்டம் போட்ட பிரபல நடிகை
Shruti Haasan
By Yathrika
பிரபல நடிகை
நடிகைகள் ஒருவரை காதலிப்பதும், பின் லிவிங் டூ கெதர் வாழ்வதும் வழக்கமாக நடக்கிறது. அப்படி கொஞ்ச நாள் வாழ்ந்துவிட்டு உடனே பிரேக் அப் என்கிறார்கள்.
இந்த மாதிரி நிறைய நடிகைகள் செய்ததை பார்த்திருக்கிறோம்.
அப்படி சமீபத்தில் ஒரு நடிகையும் லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் இருந்த தனது காதலனை பிரிந்துள்ளார், வேறுயாரும் இல்லை நடிகை ஸ்ருதிஹாசன் தான்.
அண்மையில் பிரேக் அப் என்பதை உறுதி செய்தவர் லேட்டஸ்ட்டாக மழையில் ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோவை அவர் பகிர பிரேக் அப் பிறகு பெண்களின் கொண்டாட்டம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ ஸ்ருதிஹாசனின் வீடியோ,