எனக்கு அந்த பழக்கமே இல்லை!! கமல் ஹாசன் மகள் ஸ்ருதி கூறிய உண்மை
Kamal Haasan
Shruti Haasan
Tamil Actress
Actress
By Edward
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் திகழ்ந்து வரும் ஸ்ருதி ஹாசன் ,சமீபத்தில் பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் விழாவிற்கு கிளாமர் ஆடையில் சென்று அனைவரையும் ஈர்த்து வந்தார்.
தற்போது ஒருசில படங்களில் நடித்து வந்த ஸ்ருதி ஹாசன் இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
அப்போது ஒரு ரசிகர், கஞ்சா பழக்கம் இருக்கிறதா என்று கேட்டுள்ளார்.
அதற்கு ஸ்ருதி ஹாசன், எனக்கு அந்த பழக்கம் இல்லை, குடிக்கும் பழக்கும் இல்லை அதை செய்யவும் மாட்டேன். குடி இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.