காதலருடன் அப்படியொரு நெருக்கம்!! மாறிமாறி முத்தம் கொடுத்த நடிகை ஸ்ருதி ஹாசன்

Shruti Haasan Indian Actress
By Edward Mar 13, 2023 11:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 7 ஆம் அறிவு மற்றும் 3 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.

கமல் ஹாசன் மகளாக பின்னணி பாடகியாக ஆரம்பித்து தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார்.

அஜித், விஜய், சூர்யா, விஷால் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து பிரபலமானார்.

shruti haasan lover santanu

சமீபத்தில் சாந்தனு என்பவருடன் காதலில் இருந்து லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் ஸ்ருதிஹாசன் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

தற்போது தன் காதலருடன் நெருக்கமாக கட்டியணைத்து முத்தம் கொடுத்துள்ள வீடியோவை பகிர்ந்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.