மேக்கப் போடும் வீடியோவை அப்படியே வெளியிட்ட கமல் மகள் ஸ்ருதி! வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் என்னை போல் ஒருவன் படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். கமல் ஹாசன் மூத்த மகளாக 3 மற்றும் 7ஆம் அறிவு படத்தில் கதாநாயகியாக அறிமிகமாகி நல்ல வரவேற்பை பெற்றார்.

இதையடுத்து, முன்னணி நடிகர்கள் விஜய், அஜித், சூரியா, விஷால் உள்ளிட்டபலநடிகர்களுடன் நடித்து கொடுக்கட்டி பறந்து வருகிறார். கடைசியாக அவர் நடித்து வெளியான லாபம் படம் அவருக்காகவே பார்க்கலாம் என்று ரசிகர்கள் விமர்சித்தனர்.

இந்நிலையில் சமுகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி மேக்கப்போடுவது போட்டோஷுட் எடுப்பது என புகைப்படம் வீடியோ வெளியிட்டு ரசிகர்களுடன் இணைந்து இருந்து வருகிறார். தற்போது மேக்கப் துளி கூட இல்லாமல் மேக்கப் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்