வயதான நடிகருடன் ரொமான்ஸில் கமல் மகள் ஸ்ருதி ஹாசன்..
Shruti Haasan
By Kathick
உலகநாயகன் கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் என்பதை நாம் அறிவோம். இவர் தற்போது தெலுங்கு திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
அதில் தற்போது பாலகிருஷ்ணா நடித்து வரும் படத்தில் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார். இப்படத்தின் டூயட் பாடல் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதை பார்த்த பல நெட்டிசன்கள் 62 வயது நடிகருடன் ஸ்ருதி ஹாசன் ஒரே ரொமான்ஸ் என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..
