காதலனுடன் எல்லை மீறி கொஞ்சி விளையாடும் ஸ்ருதி ஹாசன்.. காறித்துப்பும் நெட்டிசன்கள்!
Shruti Haasan
Tamil Actress
Actress
By Dhiviyarajan
உலக நாயகன் கமல் ஹாசனின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன்.
தற்போது இவர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் சலார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ஸ்ருதி ஹாசன் சந்தனு என்பவருடன் லிவிங்கில் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது தன் காதலுடன் சேர்ந்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் தனது காதலனை கன்னத்தில் கடித்து விளையாடுவதை வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் மோசமாக திட்டித்தீர்த்து வருகின்றனர்.