ராஜ குடும்பத்துப் பெண்ணுயுடன் 2ஆம் திருமணம்!! அதிதி - சித்தார்த் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..

Siddharth Aditi Rao Hydari Actors Marriage Actress
By Edward Sep 17, 2024 10:30 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவுல இத்தனையோ சாக்லெட் பாய் நடிகர்கள் இருக்காங்க, அதுல ஒருவர் தான் சித்தார்த். ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்த இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். நடிகை அதிதி ராவ்வுடன் காதலில் இருந்து நிச்சயதார்த்ததையும் முடித்திருந்தார் சித்தார்த்.

ராஜ குடும்பத்துப் பெண்ணுயுடன் 2ஆம் திருமணம்!! அதிதி - சித்தார்த் சொத்து மதிப்பு இத்தனை கோடியா.. | Siddharth And Aditi Rao Hydari Net Worth

சமீபத்தில் சித்தார்த் - அதிதி ராவ் திருமணம் கோவிலில் எளியமுறையில் நடந்து முடிந்துள்ளது. மணமக்கள் இருவரும் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி அவர்களுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

இந்நிலையில் நடிகை அதிதி ராவ் ஒரு படத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமும், சித்தார்த் ஒரு படத்திற்காக 4 கோடி சம்பளமாகவும் பெறுகிறாராம். இந்தியன் 2 படத்தில்தான் சித்தார்த் 4 கோடி சம்பளம் பெற்றிருக்கிறார். இந்தியன் 3 படத்தில் நடிக்கவிருக்கிறார்.

ராஜ குடும்பத்துப் பெண்ணுயுடன் 2ஆம் திருமணம்!! அதிதி - சித்தார்த் சொத்து மதிப்பு இத்தனை கோடியா.. | Siddharth And Aditi Rao Hydari Net Worth

நடிகை அதிதி ராவை பொறுத்தவரையில் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர். அக்பர் ஹைதாரி மற்றும் ஜே ராமேஷ்வர் ராவினுடைய பேத்தி தான் அதிதி ராவ். அப்படி சித்தார்த் - அதிதி ராவ் இருவரின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அப்படி நடிகை அதிதி ராவ் 60 முதல் 65 கோடி வரை இருக்கலாம் என்றும் சித்தார்த்தின் சொத்து மதிப்பு 70 என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. அப்படி என்றால் இருவரின் சொத்து மதிப்பு 130 கோடி முதல் 135 கோடி வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.