சித்தார்த் மனைவி நடிகை அதிதி ராவின் சொத்து மதிப்பு.. இத்தனை கோடிகளா?
Siddharth
Aditi Rao Hydari
Net worth
By Jai
அதிதி ராவ் சொத்து மதிப்பு
நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவை கடந்த சில ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து சமீபத்தில் காதலிக்கிறோம் என்று கூறி நிச்சயதார்த்ததை முடித்தார்.
அதன்பின் கடந்த செப்டம்பர் மாதம் சாதாரண முறையில் அதிதி ராவை திருமணம் செய்து கொண்டார் சித்தார்த்.

இந்நிலையில் சித்தார்த்தின் மனைவி அதிதி ராவ் பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐதராபாத்தில் பிறந்த அதிதியின் தந்தை அஹ்சான், ஒரு இன்ஜினியர்.
தாய் வித்யா பாடகி. அதிதியின் கொள்ளு தாத்தா அக்பர் பிரதமராக இருந்தவராம். 11 வயதில் லீலா சாம்சனிடம் முறையாக பரதநாட்டியம் பயின்றார் அதிதி.
நடிகை அதிதி ராவின் சொத்து மதிப்பு 60 கோடி முதல் 65 கோடி வரை இருப்பதாக கூறப்படுகிறது.