இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமர் போஸ்!! நடிகை சித்தி இட்னானி வெளியிட்ட போட்டோஷூட்
Indian Actress
Tamil Actress
Actress
By Jai
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் சித்தி இதானி.
இவர் தெலுங்கு சினிமாவில் சில படங்கள் நடித்து வந்த நிலையில், கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
சமீபத்தில் ஆர்யாவின் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தில் தமிழ் செல்வி ரோலில் நடித்துள்ளார்.
சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து சித்தி இதானி, தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு உட்கார்ந்த படி கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

