திருமணத்திற்க்கு முன் ஓரின சேர்க்கையில் இருந்தாரா சித்தார்த் மல்ஹோத்ரா? வெளியான திடுக் தகவல்

Kiara Advani Sidharth Malhotra
By Dhiviyarajan 1 வாரம் முன்
Dhiviyarajan

Dhiviyarajan

Report

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் தான் சித்தார்த் மல்ஹோத்ரா. இவர் சமீபத்தில் நடிகை கியாரா அத்வானியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்தது.

சமீபத்தில் பிரபல சினிமா விமர்சகர் உமர் சந்து பல நடிகர்கள் நடிகைகள் குறித்து பல சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

திருமணத்திற்க்கு முன் ஓரின சேர்க்கையில் இருந்தாரா சித்தார்த் மல்ஹோத்ரா? வெளியான திடுக் தகவல் | Sidharth Had Relationship With Karan Johar

ஓரின சேர்க்கை?

இந்நிலையில் உமர் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில்," 2010 -2012 ஆண்டு சித்தார்த் மல்ஹோத்ரா பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான கரண் ஜோகருடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டார்" என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த ட்வீட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதோ அந்த ட்வீட்.