ஸ்ருதி ஹாசன், சமந்தாவை காதலித்த சித்தார்த்தின் மனைவியா இது..! புகைப்படம் இதோ
Siddharth
Samantha
Shruti Haasan
By Kathick
சித்தார்த்
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சித்தார்த். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த சில திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.
இதனால், சித்தார்த் விரைவில் திரைத்துறையில் இருந்து வெளியேறப்போவதாக தெரிவிக்கின்றனர். நடிகர் சித்தார்த் நடிகைகள் ஸ்ருதி ஹாசன், சமந்தாவை காதலித்தார் என்பதும் அவர்களுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார் என்று கூறப்படுகிறது.
சித்தார்த்தின் மனைவி
இந்நிலையில், நடிகர் சித்தார்த் இவர்களை காதலிப்பதற்கு முன் மேக்நா நாராயணன் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆனால், சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதோ அவருடைய மனைவியின் புகைப்படம்..