சில்லுனு ஒரு காதல் பட சிறுமியா இது?... கிளாமர் போட்டோஸ்
Shriya Saran
Tamil Cinema
By Yathrika
சில்லுனு ஒரு காதல்
தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் ரசித்துப் பார்க்கும் படங்களில் ஒன்று காதல் படங்கள்.
அப்படி காதலர்கள் கொண்டாடும் படங்களில் ஒன்றாக உள்ளது சில்லுனு ஒரு காதல்.

குந்தவி-கௌதம் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஐஷு கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் ஸ்ரேயா சரண். இப்போது இளம் நாயகியாக வளர்ந்திருக்கும் ஸ்ரேயா லேட்டஸ்ட்டாக சுற்றுலா சென்றுள்ளார்.
கிளாமர் உடையில் அவர் வெளியிட்ட போட்டோஸ் வைரலாகி வருகிறது.
