பிகினி உடையில் சிம்பு பட நடிகை.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்
Silambarasan
Vendhu Thanindhathu Kaadu
By Kathick
சித்தி இதானி
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து கடந்த 15ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை சித்தி இதானி. இவரை பார்க்கும் பலரும் அப்படியா நடிகை சமீரா ரெட்டி போலவே இருக்கிறாரே என்று கூறி வருகிறார்கள்.
இவர் நடிப்பில் அடுத்ததாக நூறு கோடி வானவில் எனும் திரைப்படம் தமிழில் வெளியாகவுள்ளது. ஒரே ஒரு படம் மட்டுமே நடித்துள்ள நடிகை சித்தி இதானி தற்போது தமிழ் சினிமாவின் சென்சேஷன் நடிகைகளில் ஒருவாராகியுள்ளார்.
வைரல் புகைப்படம்
இந்நிலையில், நடிகை சித்தி இதானி பிகினி உடையில் கடற்கரையில் இருக்கும் புகைப்படம் ஒன்று சில நாட்களாக ரசிகர்கள் மத்தியில் தீயை பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..