அந்த நடிகையுடன் சில மாதம் ரிலேஷன்ஷிப்!! அதற்கு கோடிக்கணக்கில் செலவு செய்த சிம்பு.. எவ்ளோ தெரியுமா?

Silambarasan Hansika Motwani Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 24, 2024 08:30 AM GMT
Report

 தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா, சினிமாவில் தனது பயணத்தை ஹிந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக தொடங்கினார்.

தமிழ் திரைப்படங்களில், அவர் விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். கடந்த ஆண்டு, அவர் சோஹைல் கதுரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்தது. தற்போது திருமணத்திற்கு பின்பும் ஹன்சிகா திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகை ஹன்சிகா திருமணத்திற்கு முன்பு, சிம்புவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்.ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களிலேயே பிரிந்துவிட்டனர் . ஹன்சிகா சிம்பு காதல் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அது என்னவென்றால், ஹன்சிகாவை காதலிக்கும் போது சிம்பு அவருக்காக ரூ 6 கோடி செலவு செய்ததாக தகவல் வெளிவந்ததுள்ளது. இப்படி இணையத்தில் பரவும் இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை தன்மை இருக்கிறது என்று தெரியவில்லை.  

அந்த நடிகையுடன் சில மாதம் ரிலேஷன்ஷிப்!! அதற்கு கோடிக்கணக்கில் செலவு செய்த சிம்பு.. எவ்ளோ தெரியுமா? | Simbu And Hansika Relationship

You May Like This Video