எல்லைமீறும் சிம்பு பட நடிகை.. டூபீஸ் போட்டோஷூட் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்..

Silambarasan Indian Actress Mani Ratnam
By Edward Sep 07, 2022 08:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தினை இயக்கி வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியிடவுள்ளார். இதற்கு முன் இவர் இயக்கத்தில் 2018ல் செக்க சிவந்த வானம் என்ற படம் வெளியாகியது.

அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

ஓரளவிற்கு வெற்றி படமாகிய இப்படத்தில் சிம்புவின் காதலியாக நடித்து அறிமுகமாகியவர் மாடல் நடிகை டயானா எரப்பா.

மாடலிங் துறையில் இருந்து அறிமுகமாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த இவர் இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில க்ளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

அந்தவகையில், தற்போது டூபீஸ் ஆடையில் முகம் சுளிக்க வைக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.