சிம்பு திருமணத்திற்கு ஆப்பு வைத்த இளம் நடிகை.. அதுக்குதான் நடிகையுடன் ஒரே வீட்டுல தங்கக்கூடாது

சிம்புவின் வாழ்க்கையில் இரண்டு காதல் தோல்விகளுக்கு பிறகு இப்போது அவர் திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இவருடைய கடந்தாண்டு வெளிவந்த திரைப்படம் ஈஸ்வரன். அதில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நிதி அகர்வால்.

நடிகை நிதி அகர்வாலுக்கு, சிம்புவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாம். மேலும் இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் இருவரும் சிம்புவுக்கு பெங்களூரில் ஒரு பெண்ணை பார்த்து திருமணத்தை முடிவு செய்துள்ளனர். விரைவில் திருமணமும் நடைபெறவிருந்தது.

ஆனால் சிம்பு, நிதி அகர்வால் ஒரே வீட்டில் தங்கி வருவதாக கேள்விப்பட்ட பெண் வீட்டார் தற்போது திருமணத்தை நடத்த வேண்டுமா என்று யோசிக்கிறார்கள். இதனால் சிம்புவின் குடும்ப கடும் சோகத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது.


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்