சோஃபா-வில் உட்கார்ந்தபடி இப்படியொரு போஸ்.. சிம்பு பட நடிகை வெளியிட்ட புகைப்படம்
4 வருடத்தில் முன்னணி நடிகை
தெலுங்கு சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நிதி அகர்வால்.
மிஸ்டர் மஜ்னு படத்தில் பெரிய வரவேற்பு பெற்று தமிழில் நடிகர் சிம்புவின் ஈஸ்வரன் படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார். படம் தோல்வியை கண்டாலும் தமிழில் நல்ல வரவேற்பு பெறாமல் போனார்.
அதன்பின் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கலக தலைவன் படத்தில் நடிக்க கமிட்டாகி நடித்து வருகிறார்.
சிம்புவுடன் காதல்
இதற்கிடையில் நடிகர் சிம்புவுடன் காதல் திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் பரவியது. இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் நிதி அகர்வால் க்ளாமர் ஆடையணிந்து புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில் ஷோஃபாவில் உட்கார்ந்த படி குட்டையான ஆடையணிந்து படுமோசமாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.