சேலையில் மயக்கும் போஸ்!! சிம்பு பட நடிகை நித்தி அகர்வாலின் கிளாமர் லுக் புகைப்படங்கள்..
Nidhhi Agerwal
Tamil Actress
Actress
By Jai
தெலுங்கு சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நித்தி அகர்வால்.
தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானார்.

அதன்பின் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கலகத்தலைவன் படத்தில் நடித்தார். தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வரும் நித்தி அகர்வால் சேலையில் ரசிகர்கள் வியப்பில் ஆழ்த்தும் படியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.