இயக்குனர் சொன்னதை மீறி இளம் நடிகையிடம் தனது வேலையை காட்டிய சிம்பு..

Silambarasan Vendhu Thanindhathu Kaadu Gautham Vasudev Menon
3 நாட்கள் முன்
Kathick

Kathick

வெந்து தணிந்தது காடு

சிம்பு நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தில் உன்ன நினைச்சதும் எனும் ஒரு பாடல் இடம்பெறும்.

இந்த பாடலில் கதாநாயகன் சிம்புவிற்கு, கதாநாயகி சித்திக்கும் லிப் கிஸ் காட்சி இருந்ததாம். சிம்புவிடம் இதை இயக்குனர் கவுதம் மேனனும் முத்த காட்சி குறித்து கூறியுள்ளார்.

இயக்குனர் சொன்னதை மீறி இளம் நடிகையிடம் தனது வேலையை காட்டிய சிம்பு.. | Simbu Says No To Do Kiss Scene

முத்த காட்சி

ஆனால், இயக்குனர் சொன்னதையும் மீறி, முத்த காட்சி வேண்டாம் என்று கூறிவிட்டாராம் சிம்பு.

இதனால், கதாநாயகி சித்தியை முத்தமிடும் காட்சியை பின்னே இருந்து கமெராவில் எடுக்கும்படி யானது என்று கவுதம் மேனன் கூறியுள்ளார். 

இயக்குனர் சொன்னதை மீறி இளம் நடிகையிடம் தனது வேலையை காட்டிய சிம்பு.. | Simbu Says No To Do Kiss Scene


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.