கேஜிஎப், விக்ரம் கமலை புரட்டி போட்ட சிம்பு.. VTK-வால் மிரண்டு போன இணையம்..

Silambarasan A R Rahman Vikram Movie Gautham Vasudev Menon
By Edward Sep 02, 2022 08:21 PM GMT
Report

தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று பேர் போன நடிகர் சிம்பு கடந்த பல வருடங்களுக்கு பிறகு அவரின் கடின உழைப்பால் நடித்து வந்த படம் வெந்து தணிந்தது காடு.

இப்படம் ஆரம்பத்தில் இருந்து பல சந்தேகங்களுடன் இருந்த நிலையில் ஏ ஆர் ரகுமானின் இசை மக்கள் மத்தியில் சூப்பரான இடத்தை பிடித்தது.

இந்நிலையில் சிம்புவின் மிரட்டலான நடிப்பில் விக்ரம், கேஜிஎஃப் படத்தை மிஞ்சும் அளவிற்கு படத்தின் டிரைலர் வெளியாகி ஷாக் கொடுத்துள்ளது.

இதுவரை பார்த்திராத லிட்டில் சூப்பர் ஸ்டாரின் நடிப்பும் ஆக்ஷனும் இப்படத்தின் டிரைலரில் காட்டியுள்ளார் கெளதம் வாசுதேவ் மேனன்.