படுமோசமாக மாறிய சிம்பு! சட்டையில்லாமல் வெறும் துண்டுடன் எடுத்த புகைப்படம் வைரல்..
simbu
str
SilambarasanTR
VendhuThanindhathuKaadu
By Edward
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக பணியாற்றி நடித்து வருபவர் சிம்பு. குழந்தையில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் தற்போது எஸ் டி ஆர் என்ற பெயரோடு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். சில காலங்களாக மார்க்கெட் இழந்து ஆன்மீகத்தில் ஈடுபட்டிருந்த சிம்பு தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
அந்தவகையில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனி வெந்து தணிந்தது காடு படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதில் உடல் எடையை குறைத்து படுமோசமாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாகினர். தற்போது அவரது கேரவனில் சட்டை போடாமல் வெறும் துண்டுடன் எடுத்து கொண்ட செல்ஃபி புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
