90ஸ் கிட்ஸ்களை ஜொள்ளுவிட வைத்த நடிகை சிம்ரன்!! இடுப்பழகி ஆட்டத்திற்கு கிறங்கிப்போன அஜித்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 90-காலக்கட்டத்தில் டாப் இடத்தில் இருந்து வந்தவர் நடிகை சிம்ரன். முன்னணி நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா, கமல், ரஜினி உள்ளிட்ட பலருடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த சிம்ரன் திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகிவிட்டார். அப்படி அவர் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்து ஜொள்ளுவிட வைக்க பல கிளாமர் ஆட்டத்தை போடிருக்கிறார். அவரது இடுப்பசைவுக்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டமே அலைமோதியது.
அந்தவகையில், 1999ல் வெளியான எதிரும் புதிரும் படத்தின் சுல்தானே என்ற பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டது ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்திருப்பார். அதேபோல் ராஜ் கபூர் இயக்கத்தில் சிம்ரன், அஜித் நடித்த அவள் வருவாளா படத்தில் சேலையிலே வீடு கட்டவா பாடலுக்கு சேலையிலேயே கவர்ச்சி ஆட்டம் போட்டு ஈர்த்தார்.
விஜய், சூர்யா நடிப்பில் வெளியான நேருக்கு நேர் படத்தில் மனம் விரும்புதே உன்னை பாடலுக்கு சூர்யாவுடன் கிளாமர் ஆட்டம் போட்டு கவர்ச்சியில் பின்னியிருக்கிறார்.
பிரசாந்த்க்கு ஜோடியாக நடித்து சூப்பர் ஹிட்டான ஜோடி படத்தில் அஞ்சாதே ஜீவா பாட்டிலும் கவர்ச்சியில் மோசமான ஆட்டத்தை போட்டிருப்பார்.
நடிகர் அஜித்தின் மிகமுக்கிய படமாக அமைந்த வாளி படத்தில் நிலவை கொண்டு வா என்ற பாடலுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் படியாக இடுப்பை ஈர்த்து ஆட்டம் போட்டிருப்பார். இப்படத்தில் அஜித் சிம்ரனுடன் மிகவும் நெருக்கமாக ஆட்டம் போட்டு கிசுகிசுவிலும் சிக்கினார்.
இது இல்லாமல 90ஸ் காலத்தில் வெளியான பல பாடல்களில் கவர்ச்சி ஆட்டம் போட்டு அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வந்தார் நடிகை சிம்ரன்.