விஜயகாந்த் மறைவு, வடிவேலு சீக்கிரமா சாக போறான்!! பிரபல நடிகர் பேட்டி
வடிவேலு , சிங்கமுத்து இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றளவும் மக்களால் ரசிக்கப்படுகிறது.
சில வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனையால் இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை.
இந்நிலையில் சிங்கமுத்து வடிவேலுவை பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர், "ஒரு மனிதன் நல்ல குடும்பத்தில் பிறந்திருக்கணும் அதுவும் இல்லனா நல்ல நண்பர்களை வைத்திருக்க வேண்டும். அல்லது நல்ல நூல்களை படித்திருக்க வேண்டும். இந்த மூன்று விஷயமும் வடிவேலுக்கு இல்லை".
"விஜயகாந்த், மயில்சாமி ,மனோபாலா சாவுக்கு வந்தியா?.. வடிவேலு வரமாட்டான். யாராவது இறந்துட்டா ஊர்ல இருக்க மாட்டாரு, செத்ததுக்கு தண்ணியபோட்டு சந்தோசம். ஏன்னென்றால் இவர் 200 வருஷம் உயிரோடு இருக்க போறாரு, ஜாதகப்படி அடுத்த வருஷம் வடிவேலுக்கு தெரியும்" என்று சிங்கமுத்து கூறியுள்ளார்.