எதிர்பார்ப்பில் வெளிவந்த சிங்கப்பூர் சலூன் படத்தின் வசூல் இவ்ளோதானா.. இப்படி ஆகிடுச்சே

Actors RJ Balaji Tamil Actors
By Dhiviyarajan Jan 26, 2024 03:00 PM GMT
Report

ஆர்.ஜே பாலாஜி ஹீரோவாக நடித்து வெளியான LKG, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற படங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தற்போது இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படம் நேற்று வெளியானது.

இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி, அன் ஷீத்தல், சத்யராஜ் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார்.

எதிர்பார்ப்பில் வெளிவந்த சிங்கப்பூர் சலூன் படத்தின் வசூல் இவ்ளோதானா.. இப்படி ஆகிடுச்சே | Singapore Saloon Box Office Report

சிங்கப்பூர் சலூன் படத்திற்கு பயங்கரமாக ப்ரோமோஷன் செய்தும் அது பயன் அளிக்கவில்லை என்று சொல்லவேண்டும். படத்தை பார்த்த சிலர் சிங்கப்பூர் சலூன் படத்திற்கு மோசமான விமர்சனமே கொடுத்து வருகின்றனர். விமர்சன ரீதியாகவே அடிவாங்கிய நிலையி இப்படம் முதல் நாளே ரூபாய் 1 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.