சிங்கப்பெண்ணே சீரியல் நடிகை மனிஷாவா இது!! புடவையில் இப்படி அழகா இருக்காங்க..

Serials Tamil TV Serials Tamil Actress Singappenne
By Edward Mar 19, 2026 04:15 PM GMT
Report

சின்னத்திரை நடிகைகள் பலரும் வெள்ளித்திரை நாயகிகளுக்கு இணையாக ரசிகர்களால் மிகவும் கவரப்பட்டு வருகிறார்கள். அப்படி டாப் சீரியல்களில் நடித்தும் கதாநாயகிகள் பலரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்கள்.

சிங்கப்பெண்ணே சீரியல் நடிகை மனிஷாவா இது!! புடவையில் இப்படி அழகா இருக்காங்க.. | Singappenne Serial Actress Maneesha Mahesh Photos

மனிஷா மகேஷ்

அந்தவகையில் தன்னுடைய அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை ஈர்த்து வருபவர் தான் நடிகை மனிஷா மகேஷ். சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் சிறப்பாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார் மனிஷா.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மனிஷா, சிகப்புநிற புடவையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery