மாலத்தீவில் நீச்சல் குளத்தில் ஹாயாக போஸ்!! பாடகி ஜொனிடா காந்தியின் புகைப்படங்கள்..
Jonita Gandhi
Maldives
Tamil Actress
Tamil Singers
Actress
By Jai
ஜொனிடா காந்தி
இந்திய இசையமைப்பாளர்களின் இசையில் பாடி பிரபலமானவர்களில் சென்சேஷ்னல் பாடகியாக திகழ்ந்து வருபவர் ஜொனிடா காந்தி.
அவர் பாடிய பல பாடல்கள் இன்று வரை பலரது ஃபேவரெட் பாடலாக இருந்து வருகிறது. முன்னணி நடிகர்களின் படங்களில் பாடிய ஜொனிடா காந்தி, இசையமைப்பாளர் அனிருத்துடன் காதலில் இருப்பதாக வதந்தி செய்திகள் பரவியது.

நடிகையாகவும் பல படங்களில் பாடல்கள் பாடியும் வரும் ஜொனிடா, கிளாமர் போட்டோஷூட்டில் கவனம் செலுத்தியும் கவர்ச்சியான ஆட்டம் போட்டும் சில பதிவுகளை பகிர்ந்து வருவார்.
மாலத்தீவு
தற்போது மாலத்தீவிற்கு அவுட்டிங் சென்று அங்கு நீச்சல் குளத்தில் டூபீஸ் ஆடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.