பாடகர் ஹரிஹரனா இது, ஆளே மாறி அடையாளமே தெரியலையே.. ஷாக்கிங் போட்டோ

Hariharan
By Yathrika Nov 21, 2024 11:30 AM GMT
Report

ஹரிஹரன்

மிகவும் சாப்டான குரலால் பல மொழிகளில் நிறைய பாடல்கள் பாடி இப்போது மக்கள் மனதில் இருப்பவர் ஹரிஹரன்.

என்னை தாலாட்ட வருவாளா, அன்பே அன்பே கொள்ளாதே, சந்திரனை தொட்டது யார், இரவா பகலா என இப்படி ஹரிஹரன் குரலில் பாடல்கள் வெளியாகி அமோக வரவேற்பு பெற்ற நிறைய பாடல்களை சொல்லலாம்.

69 வயதாகும் இவர் கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பார்வையாளராக அமர்ந்திருக்கும் போட்டோ பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர். காரணம் ஆளே அடையாளம் தெரியாமல் சுத்தமாக மாறியிருக்கிறார். 

பாடகர் ஹரிஹரனா இது, ஆளே மாறி அடையாளமே தெரியலையே.. ஷாக்கிங் போட்டோ | Singer Hariharan Shocking Latest Photo