நீச்சல் குள ஆடையில் ரீல்ஸ்!! பாடகி ஜோனிதா காந்தி வெளியிட்ட வீடியோ..
Jonita Gandhi
Tamil Actress
Tamil Singers
By Edward
இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளிவந்த "மெண்டல் மனதில் " என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் பாடகி ஜோனிடா காந்தி.
இதையடுத்து பல பாடல்கள் படி வந்த இவர், விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் பாடி மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார். தற்போது பல படங்களின் பாடல்களில் பாடியும் அவரே கம்போஸ் செய்யும் பாடல்களையும் வெளியிட்டு வருகிறார்.
பாடகியாக மட்டும் இல்லாமல் ஜோனிதா தற்போது கதாநாயகியாக ஒரு படத்தில் நடித்தும் வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஜோனிடா காந்தி பதிவிடும் புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்களால் வைரலாகி விடும். தற்போது தோழியுடன் நீச்சல் குளத்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.