நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அழகில் பாடகி ஸ்ரேயா கோஷல் போட்டோஷூட்..

Photoshoot Shreya Ghoshal Tamil Singers
By Edward Nov 16, 2024 07:45 PM GMT
Report

ஸ்ரேயா கோஷல்

இந்திய சினிமாவில் பல மொழிகளில் பாடலை பாடி பிரபலமாகி பெரிய ஹிட் கொடுக்கும் குரலுக்கு சொந்தமானவர்கள் வரிசையில் இருப்பவர்கள் பலர்.

அதிலும் எது பாடினாலும் ஹிட் தான் என்ற பெயரை பெற்று கொடுப்பவர் பாடகி ஸ்ரேயா கோஷல்.

நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அழகில் பாடகி ஸ்ரேயா கோஷல் போட்டோஷூட்.. | Singer Shreya Ghoshal Latest Photoshoot Post

தமிழ் பெரும்பாலான படல்களை பாடி அசத்தி வரும் ஸ்ரேயா கோஷல், ஷில் ஆதித்யா என்பவரை 2015ல் திருமணம் செய்து கொண்டார்.

அதன்பின் 2021ல் ஒரு மகனை பெற்றெடுத்த ஸ்ரேயா கோஷல், கிளாமர்ல் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.