ரகசியமாக ரிலேஷன்ஷிப்பில் இருந்த பாடகி செளந்தர்யா!! சிவகார்த்திகேயன் செய்த காரியம்..

Sivakarthikeyan Super Singer Vijay Television Gossip Today Tamil Singers
By Jai Jan 02, 2024 10:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் அயலான் படத்தின் ரிலீஸுக்காக காத்துக்கொண்டிருக்கிறார். 5 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த இப்படம் பல பிரச்சனைகளுக்கு பின் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக பேட்டியளித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

அவருடன் பணியாற்றியது பழகியது பற்றி பல பிரபலங்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி சிவகார்த்திகேயனை பற்றி விஜய் டிவி பிரபலமும் பாடகியுமான செளந்தர்யா பகிர்ந்திருக்கிறார். என்னை எப்படிலாம் மாட்டிவிட்டிருக்கிறார். நான் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது சிவகார்த்திகேயனுக்கு தெரியும்.

ரகசியமாக ரிலேஷன்ஷிப்பில் இருந்த பாடகி செளந்தர்யா!! சிவகார்த்திகேயன் செய்த காரியம்.. | Singer Soundarya Open Talk About Sivakarthikeyan

ஒருமுறை எனக்கும் என் பாய் ஃபிரண்டுக்கும் சண்டை. சூப்பர் சிங்கர் குழுவில் இருந்து எனக்கு கால் செய்திருக்கிறார்கள், அப்போது எனக்கு இரண்டாம் கால் போய்க் கொண்டிருந்தது. இதை எப்படியோ சிவகார்த்திகேயனுக்கு தெரிந்துவிட்டது.

அதை அப்படியே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், என்ன செளந்தர்யா உங்களுக்கு கால் செய்தால் செகண்ட் கால் போகுதாம், யார்கிட்ட பேசுனீங்க, என்று கேட்டுவிட்டார்.

என் வீட்டுக்கெல்லாம் தெரியாது, இதை கட் செய்து விடுங்கள் என்று காலில் விழுந்து கேட்டுக்கொண்டதாக செளந்தர்யா கூறியிருக்கிறார். பின் அவரிடம் எதையும் ஷேர் பண்ணவேக்கூடாது என்று இருந்துவிட்டேன்.

You May Like This Video