நீ என்ன நீதி தேவதையா!! ஜோதிகாவை அசிங்கப்படுத்தி திட்டிய பாடகி சுசித்ரா..

Jyothika Viral Video Gossip Today Suchitra Kanguva
By Edward Nov 20, 2024 02:30 AM GMT
Report

கங்குவா படத்திற்காக எதிர்மறை விமர்சனங்கள் வரவே படத்தின் வசூலும் அடிவாங்கி வருகிறது. நெகட்டிவ் விமர்சனங்களை அறிந்த ஜோதிகா, அப்படியெல்லாம் பேசாதீர்கள் என்று கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். இதற்கு பலர் ஆதரவும் தந்தனர்.

நீ என்ன நீதி தேவதையா!! ஜோதிகாவை அசிங்கப்படுத்தி திட்டிய பாடகி சுசித்ரா.. | Singer Suchitra Heated Speech Against Jyothika

இந்நிலையில் ஜோதிகாவின் அந்த பதிவை பார்த்த பாடகி சுசித்ரா, நீங்களே கங்குவா படத்தை முதல் பாதி நன்றாக இல்லை என்று சொல்கிறீர்கள்.

அப்படியென்றால் டிக்கெட் வாங்கிவிட்டு அனைவரும் 30 நிமிடங்கள் கழித்து தான் படத்தை பார்க்க வேண்டுமா?. ஒரு ஆங்கிலத்தில் கூட உனக்கு சரியாக பேசத்தெரிவில்லை.

நீ எப்போது ஒரு திரைப்பட விமர்சகராக மாறினாய்? எப்போது நீதி தேவதை ஆனாய்? என்று எனக்கு தெரியவில்லை என்று நாசுக்கூசும் அளவிற்கு ஜோதிகாவை சுசித்ரா கண்டபடி பேசியிருக்கிறார்.