விஜய் வீட்டில் இப்போ வரைக்கும் அந்த விஷயம் நடக்குது!! சர்ச்சையை கிளப்பிய பிரபல பாடகி..
Vijay
Sangeetha
Suchitra
By Jai
தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்கள் நடிகைகள் பார்ட்டி செய்து அட்ராசிட்டி செய்வது குறித்து பாடகி சுசித்ரா சமீபத்தில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
தற்போது தன்னுடைய முன்னாள் காதலர் கார்த்தி தன்பாலினத்தவர் என்று கூறியிருந்தார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், விஜய் விட்டில் இன்று வரை பார்ட்டி நடக்கிறது காரணம் நடிகை சங்கீதா - கிரிஷ் தான்.
பார்ட்டியில், போட்டோ எடுப்பாங்க, வீடியோ எடுப்பாங்க, ஆடுவாங்க, ஏன் 10 பெண்கள் நிர்வாணமாக கூட இருக்கலாம் என்றும் தெரிவித்து ஷாக் கொடுத்துள்ளார்.