150 நடிகைகளுக்கு தொல்லை..!! சர்ச்சையை ஏற்படுத்திய பாடகி
நயன் தாரா - தனுஷ்
சில நாட்களுக்கு முன் தங்களுடைய ஆவணப்படத்தின் டிரைலர் வீடியோவை நயன் தாரா - விக்னேஷ் சிவன் வெளியிட்டனர். அந்த வீடியோவில் நானும் ரவுடி தான் படத்தின் 3 நொடி காட்சி இருந்ததால் நடிகர் தனுஷ் தரப்பில் இருந்து 10 கோடி நஷ்டயீடு கேட்டு வழக்கு தொடுத்தனர்.
இதனால் கோபப்பட்ட நயன் தாரா, தனுஷை போசமாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டார். தற்போது தனுஷ் - நயன் தாரா பிரச்சனைதான் சினிமாத்துறையில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து பலவிதமாக கருத்துக்களை பிரபலங்கள் பேசி வருகிறார்கள்.
பாடகி சுசித்ரா
தற்போது பின்னணி பாடகி சுசித்ரா தன் பங்கிற்கு சில கருத்துக்களை கூறி தனுஷை மோசமாக பேசியிருக்கிறார். நயன் தாராவுக்கு மட்டும் தனுஷ் தொந்தரவு கொடுக்கவில்லை, நயனுக்கு சப்போர்ட் செய்த நடிகைகளுக்கும் தொல்லை கொடுத்திருக்கிறார். கிட்டத்தட்ட முதல் படத்தில் இருந்து நடித்த எல்லா நடிகைகளுக்கும் நடந்திருக்கிறது.
50 படம் நடித்திருக்கிறாரா? ஒரு படத்தில் 3 நடிகைகள் என்று பார்த்தால் 150 நடிகைகள், அம்மா கேரக்டர் உட்பட, எல்லா தொல்லையும் கொடுத்திருக்கிறார். உடல் ரீதியாக, தொழில் ரீதியாக, தனிப்பட்ட விஷயம் ரீதியாக தொல்லை கொடுத்திருக்கிறார் தனுஷ். சைக்கோ என்பதால் இப்படி செய்கிறார்.
தனுஷுக்கு அட்வைஸ் கொடுக்க வேண்டும் என்றால் தயவு செய்து சீக்கிரமா போய் தூக்கு மாட்டிக்கிட்டு சாவு. சீக்கிரம் செத்துரு, இல்லன்னா ரொம்ப அசிங்கப்பட போற, உனக்கு பிராத்தம் இல்லை என்று சுசித்ரா பேசியுள்ளார்.
How much pain she faced by dhanush was came out with her painfull words 🥲
— Troll Unwanted Haters (@wanted_Hater67) November 16, 2024
2/3 pic.twitter.com/KdczBO47jg
பொறுப்பு துறப்பு : இந்த செய்தியில் பாடகி சுசித்ரா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறிய கருத்துக்களே தவிர, விடுப்பு தளத்திற்கு சுசித்ரா கொடுத்த கருத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.