அம்மன் பாட்டை காப்பி அடித்த DSP!! கங்குவாவை ஃபைர் பண்ணும் நெட்டிசன்கள்..

Suriya Devi Sri Prasad Gossip Today Siva (director) Kanguva
By Jai Jul 23, 2024 12:30 PM GMT
Report

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா, பாபி டியோ, திஷா பதானி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த 2022ல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு உருவாகியுள்ள படம் கங்குவா.

மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகள் உருவாகியுள்ள இப்படத்தின் சைசில் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

அம்மன் பாட்டை காப்பி அடித்த DSP!! கங்குவாவை ஃபைர் பண்ணும் நெட்டிசன்கள்.. | Siruthai Siva Dsp Kanguva Fire Song Copycat Video

வரும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி உலகளவில் வெளியாகவுள்ள கங்குவா படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்று சூர்யா 49வது பிறந்தநாள் அன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் Fire சிங்கிள் பாடல் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்பாடலும் நடிகை ரோஜா நடித்த அம்மன் பாடல் ஒன்றை வைத்து காப்பி அடித்துள்ளதாக நெட்டிசன்கள் கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.