சூப்பர் சிங்கர் சிவாங்கியா இது!! இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் கிளாமர் போட்டோஷூட்..

Sivaangi Krishnakumar Super Singer Cooku with Comali
By Edward Apr 17, 2023 06:30 PM GMT
Report

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர்களில் ஒருவர் சிவாங்கி. சிங்கராக ஆரம்பித்த வாழ்க்கையில் ஸ்டார் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து மிகப்பெரிய ஆதரவை மக்களிடம் பெற்றார்.

சூப்பர் சிங்கர் சிவாங்கியா இது!! இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் கிளாமர் போட்டோஷூட்.. | Sivaangi Latest Photoshoot Post Viral

பெரியளவில் வரவேற்பு பெற்ற சிவாங்கி, டான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அவதாரம் எடுத்தார். அதன்பின் குக் வித் கோமாளியின் 4வது சீசனில் போட்டியாளராக கலமிரங்கி அசத்தி வருகிறார்.

பிரபலங்கள் ஆகிவிடாலே போது போட்டோஷூட் பக்கம் செல்வது அனைவரது வழக்கமாக இருப்பதை போன்று சிவாங்கியும் அதை செய்து வருகிறார்.

அந்தவகையில் அடக்கவுடக்கமாக இருந்த சிவாங்கி தற்போது அப்படியே ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாடர்ன் ஆடைக்கு மாறியிருக்கிறார். தற்போது இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஹாட் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.