ஆம்பளையை காதலிக்கனுமா? நடிக்க கேட்ட கமலை துரத்தி அடித்த சிவாஜி கணேசன்..

Gemini Ganesan Kamal Haasan Sivaji Ganesan K. S. Ravikumar
By Edward Sep 14, 2022 06:00 AM GMT
Report

தமிழ் சினிமாவின் நடிகர் திலகம் என்று போற்றப்படும் நடிகர் சிவாஜி கணேசன். 60களில் ஆரம்பித்த அவரது நடிப்பு பயணம் இன்றுவரை புகழப்பட்டு வருகிறது.

வயதான சமயத்தில் கூட படையப்பா, தேவர்மகன், அவ்வை சண்முகி உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் இருக்கிறார். அப்படி ஜெமினி கணேசன், கமல் ஹாசன் நடிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் மிகப்பெரிய ஹிட்டான படம் அவ்வை சண்முகி.

ஆம்பளையை காதலிக்கனுமா? நடிக்க கேட்ட கமலை துரத்தி அடித்த சிவாஜி கணேசன்.. | Sivaji Who Took Sema Dose Kamal Away

சண்முகியுடன் சிவாஜி

சண்முகியாக ஜெமினி கணேசன் காதலிக்கும் வயதான பாட்டி கெட்டப்பில் நடித்திருப்பார் கமல் ஹாசன். முதலில் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் நடிகர் திலகம் தான் நடிப்பதாக இருந்ததாம்.

இதுபற்றி கமல் ஹாசனும் ரவிக்குமாரும் சிவாஜி கணேசனிடம் கதையை கூறியிருக்கிறார்கள். ஆனால் நடிகர் திலகம் பெண் வேடமிட்ட ஒரு ஆணை காதலிக்க எப்படி முடியும் என்று கூறியுள்ளார்.

ஆம்பளையை காதலிக்கனுமா? நடிக்க கேட்ட கமலை துரத்தி அடித்த சிவாஜி கணேசன்.. | Sivaji Who Took Sema Dose Kamal Away

திட்டிய நடிகர் திலகம்

என்னால் முடியாது வேற யாராவது பாருங்கள் என்று தெரிவித்துள்ளார். அதன்பின் ஜெமினி கணேசன் நடித்துள்ளார்.

படப்பிடிப்பில் கமல் ஹாசன் நடித்த அவ்வை சண்முகி-யுடன் புகைப்படத்தையும் எடுத்துக்கொண்டார்.

GalleryGallery