பெண் விஷயத்தில் சிக்கிய சிவகார்த்திகேயன், பாதிக்கப்பட்ட நபரின் ஆதாரம்.. பிரபலம் சொன்ன ஷாக்கிங் செய்தி
குறுகிய காலத்தில் முன்னணி நடிகர் லிஸ்டில் இணைந்தவர் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சர்ச்சைகளிலும் சிக்காமல் இருந்த இவர் கடந்த ஆண்டு பல பிரச்சனைகளை சந்தித்தார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு, சிவகார்த்திகேயன் பற்றி பேசியுள்ளார்.
அதில், " சினிமா பின்னணி இல்லாமல் வந்து, தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மிமிக்கிரி செய்து கொண்டு இருந்த சிவகார்த்திகேயன் முன்னணி நடிகராக மாறியது சில நடிகர்களுக்கு பிடிக்கவில்லை. டாக்டர், டான் போன்ற படங்கள் ரூபாய் 100 கோடி வசூல் செய்ததும், முன்னணி நடிகர்களுக்கு சிவகார்த்திகேயன் மீது இன்னும் வெறுப்பு ஏற்பட்டது.
சமீபத்தில் கூட பாலியல் ரீதியான பிரச்னையை உருவாக்கினார்கள். பாதிக்கப்பட்ட நபர் எதுவுமே சொல்லவில்லை. அதன் 2017 ஆண்டு ஏலியனை மையமாக வைத்து அயலான் திரைப்படம் தொடங்கப்பட்டது.
பல பிரச்சனைகளை கடந்த பொங்கல் அன்று வெளியானது. சிவகார்த்திகேயனுக்கு எதிராக பல பிரச்சனைகள் வந்தது. அவர் இடத்தில் வேற யாராவது இருந்தால் ஓடிவிடுவார்கள் என்று செய்யாறு பா;உ கூறியுள்ளார்.