பராசக்தி படத்திற்காக சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம்.. இதோ முழு விவரம்
Sivakarthikeyan
Parasakthi
By Kathick
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் பராசக்தி.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குநர் சுதா கொங்கரா இப்படத்தை இயக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில், பராசக்தி படத்தில் நடித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயனின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் ரூ. 30 கோடி சம்பளம் + Profit Share என தகவல் தெரிவிக்கின்றனர்.