அமரன் வெற்றிக்கு பின் சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்.. எவ்வளவு தெரியுமா
Sivakarthikeyan
Amaran
By Karthick Raja
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் அமரன்.
இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் சாய் பல்லவி நடித்திருந்தார்.

மக்கள் மத்தியில் இப்படத்திற்கு அமோக வரவேற்பை பெற்றுள்ளது. அமரன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயனின் சம்பளம் அதிகரித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
அமரன் படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 20 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளாராம். ஆனால், தற்போது அமரன் படத்திற்கு வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் சம்பளம் ரூ. 50 கோடி உயரும் என பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.