நயன்தாராவுக்கு பாட்டுப்பாடிய விக்னேஷ் சிவனை பங்கமாக கலாய்த்த சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan Nayanthara Viral Video Vignesh Shivan
By Edward Sep 28, 2024 03:30 PM GMT
Report

நயன்தாரா

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்து வரும் நயன்தாரா, தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியாக் நடித்து வருகிறார்.

கடந்த 2022ல் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து அதே ஆண்டில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்தார். படங்களில் நடித்தும் கிடைக்கும் நேரத்தில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

நயன்தாராவுக்கு பாட்டுப்பாடிய விக்னேஷ் சிவனை பங்கமாக கலாய்த்த சிவகார்த்திகேயன் | Sivakarthikeyan Troll Vignesh Shivan Nayanthara

கலாய்த்த சிவகார்த்திகேயன்

சமீபத்தில் நயன் தாராவிற்கு சிறந்த நடிகைக்கான SIIMA விருது கொடுக்கப்பட்டது. விருதினை தன் கணவர் விக்னேஷ் சிவன் கையால் வாங்கிய நயன் தாரா மெய்சிலித்தப்படி பேசினார். அதன்பின் பேசிய விக்னேஷ் சிவன், மனைவி நயன் தாராவுக்கு எமோஷ்னலாக பாட்டு பாட்டினார்.

இதனை பார்த்த பலரும் வியந்த நிலையில், அடுத்து மேடைக்கு வந்த சிவகார்த்திகேயன் விக்னேஷ் சிவன் பாட்டு பாடியதை கலாய்த்து பேசியிருக்கிறார். அதில் போனா என்னன்னு விக்கி ஆடியன்ஸை பார்த்து நினைக்கிறேன் என்று கூறியதும் அரங்கியதில் இருப்பவர் சிரித்துள்ளனர்.