ஜோதிகாவை இப்படியொரு ஒரு வார்த்தை சொன்ன சிவக்குமார்!! உண்மையை உடைத்த பிரபல நடிகர்...

Sivakumar Vidharth Jyothika
By Edward Jul 05, 2023 04:15 PM GMT
Report

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் 2008ல் வெளியான மைனா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் நடிகர் வித்தார்த். இப்படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற வித்தார்த், இயக்குனர் பாரதிராஜாவின் நெருக்கமான நபராக மாறினார்.

ஜோதிகாவை இப்படியொரு ஒரு வார்த்தை சொன்ன சிவக்குமார்!! உண்மையை உடைத்த பிரபல நடிகர்... | Sivakumar Talk About Jyothika Act Vidharth Open

சமீபத்தில் சித்ரா லட்சுமணன் அவர்களின் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்து பல விசயங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.

அதில் பாரதிராஜா தனக்கு எந்தவிதங்களில் உதவியது பற்றி பலவற்றை கூறியிருந்தார். மேலும் காற்றின் மொழி படத்தின் போது ஜோதிகாவுடன் நடிக்க பயந்துபோனேன்.

ஜோதிகாவை இப்படியொரு ஒரு வார்த்தை சொன்ன சிவக்குமார்!! உண்மையை உடைத்த பிரபல நடிகர்... | Sivakumar Talk About Jyothika Act Vidharth Open

சிவக்குமார் சார் என்னிடம் வந்து, அவ (ஜோதிகா) ஒரு பொம்பள சிவாஜிடா, அவ பயங்கரம்-டா என்று கூறியதாக தெரிவித்துள்ளார் வித்தார்த். எந்தவொரு தலைக்கனமும் இல்லாமல் பெரிய ஆர்ட்டிஸ் என்று நினைக்காமல் பழகியதாக கூறியிருக்கிறார்.