கிளாமர் ரூட்டுக்கு திரும்பும் சிவாங்கி.. வெளிவந்த கடற்கரை புகைப்படங்கள்

Sivaangi Krishnakumar Cooku with Comali Viral Photos
By Kathick Jun 19, 2023 04:46 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் சிவாங்கி. சூப்பர் சிங்கர் மூலம் என்ட்ரி கொடுத்த இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் கடைக்கோடி மக்களின் மனதிலும் இடம் பிடித்தார்.

தொடர்ந்து கோமாளியாக இருந்து வந்த சிவாங்கி, திடீரென சீசன் 4ல் போட்டியாளராக களமிறங்கினார். சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் கலக்கி வருகிறார்.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், டான் போன்ற படங்களில் நடித்துள்ள இவர் தொடர்ந்து இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார். சமீபகாலமாக ரசிகர்களை கவரும் வகையில் சற்று கிளாமர் லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கடற்கரை கிளாமர் உடையில் போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சிவாங்கி வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


GalleryGalleryGalleryGallery