நடிச்ச ஒரேவொரு படம்!! 34 வயதில் காணாமல் போன எஸ் ஜே சூர்யா பட நடிகையா இது!! பிகினி வீடியோ
Indian Actress
S.J.Suryah
Actress
By Edward
சினிமாவில் எவ்வளவு சீக்கிரம் புகழ் பெறுகிறார்கள், அதேசமயம் மார்க்கெட் இல்லாமல் காணாமலும் போகிறார்கள்.
அப்படி இந்தியில் மெர்டர் 2 படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை சுலக்னா பனிக்ரஹி.
இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் நடிகருமான எஸ் ஜே சூர்யா நடித்து இசையமைத்த இசை படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகினார்.
படத்தில் உச்சக்கட்ட கிளாமரில் நடித்து அனைவரையும் ஈர்த்து சுலக்னா, அதன்பின் ஒருசில படங்களில் மட்டுமே நடித்தார்.
34 வயதாக சுலக்னா, தற்போது டூபீஸ் பிகினி ஆடையணிந்து கடற்கரையில் குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.