அந்த நடிகை வேண்டாம் சிம்ரன் போதும்! தல அஜித்தின் இந்த படத்தில் நடிகையை தூக்கி எறிந்த எஸ்ஜே சூர்யா!

simran ajithkumar vaalee keerthireddy sj suriya
By Edward Aug 12, 2021 06:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்ந்து தற்போது வலிமை படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் தல அஜித்குமார். சமீபத்தில் படத்தின் முதல் பாடல் வெளியாக நல்ல வரவேற்பை பெற்றது. கூடிய சீக்கிரம் இப்படத்தின் இரண்டாம் பாடல் வெளியாகவிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

அஜித்தின் 30 வருட சினிமா வாழ்க்கை நல்ல இடத்திற்கு கொண்டு சென்ற் படம் வாளி. இயக்குநர் எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் வெளியாக மிகப்பெரிய ஹிட் கொடுத்தது அப்படம். அஜித் இரட்டை வேடத்தில் நடித்த வாளி படத்தில் நடிகை சிம்ரன் நடித்திருந்தார். அப்போதைய காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த சிம்ரனும் இப்படம் நல்ல வரவேற்பை கொடுத்தது. இந்நிலையில் வாளி படத்தில் முதலில் நடிகை சிம்ரனை நடிக்கவில்லையாம்.

அவரின் கதாபாத்திற்கு நடிகை கீர்த்தி ரெட்டி தான் கமிட்டாகினாராம். தேவதை, நந்தினி, ஜாலி, இனியவள், நினைவிருக்கும் வரை போன்ற படங்களில் நடித்திருந்தார் நடிகை கீர்த்தி ரெட்டி. ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இயக்குநர் எஸ்ஜே சூர்யா அவர் செட்டாகமாட்டார் என்று கூறி அனிப்பி வைத்து பின் அவருக்கு பதில் சிம்ரனிடம் பேசி நடிக்க வைத்துள்ளார்.

அந்த நடிகை வேண்டாம் சிம்ரன் போதும்! தல அஜித்தின் இந்த படத்தில் நடிகையை தூக்கி எறிந்த எஸ்ஜே சூர்யா! | Sj Suriya Reject Keerthi For Vaalee Simran Role