ஜோதிகாவின் இடுப்பு காட்சியை எடுக்க அத்தனை நாள் ஆச்சி..ஓபன்னாக பேசிய எஸ்.ஜே.சூர்யா!
S J Surya
Vijay
Jyothika
By Dhiviyarajan
90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் திரைப்படங்களில் ஒன்று தான் குஷி. இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்திருப்பார்.
குஷி படத்தின் காமெடி மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் அருமையாக ஒர்க்அவுட் ஆகி இருக்கும்.
இந்நிலையில் குஷி படத்தின் இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா படப்பிப்பில் நடந்த பல சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், விஜய் ஜோதிகா மொட்டை மாடியில் பேசிக் கொள்ளும் போது அந்த இடுப்பு காட்சியை எடுக்க மூன்று நாட்கள் எடுத்தோம். ஷூட்டிங்கில் இருந்த எல்லாரும் செம்ம கடுப்பாகிட்டாங்க என்று கூறியுள்ளார்.