அந்த சீன் தனுஷுடன் எத்தனை முறை நடந்தது!! பிரபல நடிகை கொடுத்த பதில்..
தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்திற்கு சென்றதைவிட அதிகமாக கிசுகிசுக்கப்பட்டவர் என்ற பெயரை எடுத்தவர் தான் நடிகர் தனுஷ். கமல் ஹாசனை அடுத்து நடிகைகளுடன் அதிகமான நெருக்கமான காட்சியில் நெருங்கி பழகியும் சர்ச்சையில் சிக்குவார் நடிகர் தனுஷ்.
அப்படி சில நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு ஐஸ்வர்யாவை பிரியும் அளவிற்கு கொண்டு சேர்த்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு அவர் நடித்து வெளியான படம் மாறன். அப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருந்தார்.
ஆனால் அப்படம் சரியான வரவேற்பு பெறவில்லை. மாளவிகாவுக்கு சரியான ஸ்கோப் கிடைக்காமல் கலாய்க்கப்பட்டார். தற்போது தங்கலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை மாளவிகா மோகனன் எப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருவார்.
அப்படி ஒருமுறை ஒரு ரசிகர், மாறன் படத்தில் தனுஷுடன் எத்தனை முறை படுக்கையறை காட்சிகள் நடித்தீர்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்கு மாளவிகா மோகனன் முகத்திரை கிழிய சரியான பதிலடி கொடுத்து ரீப்ளே செய்துள்ளார். தற்போது இணையத்தில் அந்த பதிவு வைரலாகி வருகிறது.
The inside of your head is a sad place indeed
— Malavika Mohanan (@MalavikaM_) May 18, 2022